Friday, 10 October 2014

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: தெரசாவுக்குப்பின் கிடைக்கும் கவுரவம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1089013

ஆஸ்லோ: இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.

புவனேஷ்வருக்கு விருது வாய்ப்பு

http://sports.dinamalar.com/2014/10/1412785932/BhuvneshwarKumarnominatedICCPeoplesChoiceAward.html

புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் (.சி.சி.) கவுன்சில் ஆண்டுதோறும் மக்கள் மனம் கவர்ந்த வீரர் என்ற விருது வழங்கும். இதன் உத்தேச பட்டியலுக்காக ஐந்து நாடுகளிலிருந்து தலா ஒருவர் பரிந்துரை செய்யப்படுவர்...

பிரதமர் மீது ராகுல் பாய்ச்சல்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1089022

 குஜராத்தை விட மகாராஷ்டிர மாநிலம் அனைத்து வகையிலும் சிறந்து விளங்குவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டசபை தேர்தலையொட்டி புனே அருகிலுள்ள சாஸ்வத் என்ற இடத்தில் நடந்த...