Sunday, 12 October 2014

குன்னூரில் குறிஞ்சி மலர்கள்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1089843
குன்னூர்: குன்னூரில் பூத்துள்ள அபூர்வ வகை குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்கின்றன. நீலகிரி குறிஞ்சி மலர்கள் 30 முதல் 60செ.மீ. உயரம் வரை வளர்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்றன. ...

இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஷாரூக்கான்!

: ht
tp://cinema.dinamalar.com/hindi-news/22773/cinema/Bollywood/SRK-will-play-Double-Role.htm


ஷாரூக்கான் தற்போது தனது ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதேசமயம் தனது அடுத்த படத்திற்கான...#sarukh

Friday, 10 October 2014

உறவுகள் உண்மை தானோ...

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=76&nid=20166&cat=Album&no=1#.VDfSsPmSwXs

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வனப்பாதை 48வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் கடுங்குளிரில் நடுங்கிய ஆறுக்கும் மேற்பட்ட குரங்குகள் தங்களது உறவுகளுடன் அணைத்துக் கொண்டன.