Monday, 13 October 2014

குழந்தை தொழிலாளி...

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=20233&cat=Album#.VDvCGfmSwXs


தெருவோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழந்தை தொழிலாளி. இடம்: கவுகாத்தி

மூத்தோர் தடகள போட்டியில்... மூத்த வீரர்

: http://www.dinamalar.com/

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த மூத்தோர் தடகள போட்டியில் நீளம் தாண்டும் மூத்த வீரர்.

Sunday, 12 October 2014

ஒடிசாவில் வெள்ளத்தில் சிக்கியவர் மீட்கப்படுகிறார்

விவசாயிகள் தற்கொலை:மோடி வேதனை

http://www.
dinamalar.com/news_detail.asp?id=1090333


துல்ஜாபூர்: மகாராஷ்ட்ரா மாநிலம் துல்ஜாபூரில் பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசுகையில் கடந்த ஆட்சியில் மகாராஷ்ட்ராவில் 3700 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைவிட ஒரு சோகமான...

அபிஷேக் கால்பந்து அணியின் உடை அறிமுகம்

http://cinema.dinamalar.com/hindi-news/22801/cinema/Bollywood/Chennaiyin-FC-launches-jersey-and-announce
s-Ozone-Group-as-principal-sponsor.htm


இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போன்று இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்க இருக்கிறது. சுமார் 8 அணிகள் விளையாட...#abisekh