Sunday, 23 November 2014

எத்தனை கோடிதான் இன்பம் வைத்தாய் இறைவா..!

http://www.dinamalar.com/photogallery_detail.asp?cat=Album&id=76&nid=21116&no=1#.VHHCMGfCC00
கீழே ஓவியம் தீட்டியது போல் தெங்குமராஹாடா கிராமம்மேலே சிறுசிறு குன்றுகளாய் அடர்த்தியான சத்தியமங்கலம் வனம் அதற்கும் மேலே தெரிவது ஆசனூரும் கர்நாடக மாநிலத்தின் எல்லைப்பகுதிகளும். ஆனால் மேகங்களுக்கு... #Hills #Cloud #Nilgiri...

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு

http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=27515&cat=1
குடும்பம் வாழ்விட சூழல் சினிமா டிவி தாக்கம் கிரிக்கெட் ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.#Readingskills#குறைவு#காரணங்கள்

பள்ளிகளில் இனி யோகா கட்டாயம்? அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது

http://www.dinamalar.com/news_detail.asp?id=1121154
புதுடில்லி: அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் யோகாவை ஒரு பாடமாக சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.