Thursday, 18 December 2014

அஞ்சலி:

http://www.dinamalar.com/photogallery_detail.asp?cat=Album&id=76&nid=21693&no=1#.VJKP6snK1VU
பாகிஸ்தான், பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பலியான குழந்தைகளுக்கு, திருப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அஞ்சலி செலுத்திய மாணவ, மாணவியர்.

பசுமை:

http://www.dinamalar.com/photogallery_detail.asp?cat=Album&id=76&nid=21693&no=1#.VJKP6snK1VU
பழநி அருகே பொருந்தல் பகுதியில் நெளிந்து வளைந்துள்ள வரப்புகளுக்கு இடையை பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்

பனித்துளி...:

http://www.dinamalar.com/photogallery_detail.asp?cat=Album&id=76&nid=21693&no=1#.VJKP6snK1VU
மார்கழி பனிப்பொழிவால் காலை கதிரவன் ஒளியில் புற்களின் மீது வெள்ளி போல் படர்ந்துள்ள பனித்துளிகள். இடம் சிவகங்கை விளையாட்டு அரங்கம்.

புத்துணர்வு முகாமில் உ ற்சாகமாக குளிக்கும் கொம்பன்

http://www.dinamalar.com/district.asp?cat=287

ஜலக்கிரீடையா? பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தியில் புத்துணர்வு முகாமிற்காக குதுாகலத்துடன் குளித்து தயாராகும் கொம்பன்....