Saturday, 3 January 2015

உங்கள் வேலை மலைப்பா? கலகலப்பா?

http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=28190&cat=1


வேலை(job) என்பது மகிழ்வா(joy) என்பதுதான் இன்றைய கேள்வி.
நாம் ஏன் சாப்பிட வேண்டும் எனும்போது, பசியாற்ற, உயிர்வாழ, பிடிச்சிருக்கு என்று பல்வேறு பதில்கள் கிடைக்கும். அதுபோல, நாம் ஏன் வேலை பார்க்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கும்போது,

பத்ம பூஷன் விருது * ஏமாற்றத்தில் செய்னா

http://www.dinamalar.com/news_detail.asp?id=1152829


புதுடில்லி ; ''பத்ம பூஷன் விருதுக்கு என் பெயரை நிராகரித்து, மல்யுத்த வீரர் சுஷில் குமாரை பரிந்துரை செய்தது ஏமாற்றமாக உள்ளது,'' என, இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் தெரிவித்தார். இந்திய அணியின் இளம் பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா, 24. கடந்த (2012) லண்டன்

புத்தாண்டு பிறப்பையொட்டி கலிபோர்னியாவில்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=22053&cat=Album#.VKgVsskprCY


புத்தாண்டு பிறப்பையொட்டி கலிபோர்னியாவில் உள்ள பசடோனா பகுதியில் 126-ம் ஆண்டு ரோஜா அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

ஜெர்மனியில் ஹெடூசியம் கடற்கரையில் உற்சாக குளியல்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=22053&cat=Album#.VKgVsskprCY


ஜெர்மனியில் ஹெடூசியம் கடற்கரையில் உற்சாக குளியல் போட்ட இந்த நாய் தன்உடல்மீதுள்ள நீரை வெளியேற்ற தலையை ஆவேசத்துடன் உலுக்கி ஆட்டியது.

கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியா கடல்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=22025&cat=Album#.VKgU5skprCY


கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியா கடல் ஆராய்ச்சி மையத்தினர் திமிங்கில குட்டியை கண்டு பிடித்து அவற்றை ஆராய்ச்சிக்காக பிடிக்க முயற்சிக்கின்றனர்.