Tuesday, 6 January 2015

கென்யா தலைநகர் நைரோபி

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=22107&cat=Album#.VKv_sMkprCY



கென்யா தலைநகர் நைரோபியில் பல மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர். இதற்காக மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சரக்கு கப்பல்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=22107&cat=Album#.VKv_sMkprCY


இங்கிலாந்தின் சவுத்தாம்டன் பகுதியில் இருந்து கார்களுடன் கிளம்பிய சரக்கு கப்பல் இயந்திர கோளாறு காரணமாக தரைதட்டியது. சுமார் 50 டிகிரிகளுக்கு மேல் சாய்ந்துள்ள இக்கப்பலின் பணியாளர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

லண்டனில் உள்ள உயிரியல் பூங்கா

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=22107&cat=Album#.VKv_sMkprCY
லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள மொத்த விலங்குகளுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக நம்பர்கள் போடப்பட்ட பந்துகள் மூலம் எல்லா விலங்குகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.

Monday, 5 January 2015

மீடியா ரேங்கிங் - தலைசிறந்த கவின்கலை கல்லூரிகள்: இந்தியா டுடே - நீல்சன் ஆய்வு

http://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=392&cat=2014



2014
Rank                           College Name
1 பரோடா கல்லூரி கவின் கலைகள் துறை எம்.எஸ். பல்க்லைக்கழகம் வதோதரா
2 காட்சிக் கலைகள் துறை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி
3 கலைக்கல்லூரி டில்லி

பல்வேறு நோய்களுக்கான மூல காரணம் கோபமே!

http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=28206&cat=1


கோபம்தான் பல்வேறு நோய்களுக்கும் மூலகாரணம். இதை புரிந்து கொள்ளாமல் தூக்கத்தை தொலைத்துவிட்டு பரிதவிக்க வேண்டியிருக்கிறது. இது மேலும் உடல் நலனை பாதிக்கிறது