Saturday, 10 January 2015

அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்

http://temple.dinamalar.com/New.php?id=545

தல சிறப்பு: இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்...#hanuman #temple #kovil...

திருப்பதி தரிசனம் >> தல சிறப்பு!

http://temple.dinamalar.com/news_detail.php?id=28778

இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது... #thiruppathy #temple #venkateswarar...

ஆஸ்கரின் ஐ - சர்ப்பரைஸ்!

இன்று சினிமா நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன் பிறந்தநாள்

http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=581&cat=1

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன். பிரபல இந்தி இயக்குநர் ராகேஷ் ரோஷனின் மகனான இவர் சினிமா பின்னணியில் இருந்தால் சிறுவயது முதலே நடித்து வருகிறார்... #KRITHICK #ROSHAN #BIRTHDAY ...