dinamalar
Sunday, 11 January 2015
இந்தாண்டு சர்வதேச பட்டம் விடும்திருவிழா
http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=22218&cat=Album#.VLJ638n4WSo
குஜராத்
மாநிலம்
ஆமதாபாத்
இந்தாண்டு
சர்வதேச
பட்டம்
விடும்திருவிழா
துங்கியது
.
இதில்
மோடியின்
படம்
தாங்கிய
மெகா
சைஸ்
பட்டம்
பார்வையாளர்களை
கவர்ந்தது
.
Saturday, 10 January 2015
கண்ணாடித்துகள் போல் காட்சியளிக்கும் புற்கள்
http://www.dinamalar.com/photogallery_detail.asp…
அமெரிக்காவின்
தெற்கு
கரோலினா
பகுதியில்
நிலவிய
பனியால்
புல்
மீது
படிந்துள்ள
உறைபனி
கண்ணாடித்துகள்
போன்று
காட்சியளிக்கிறது
....
அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்
http://temple.dinamalar.com/New.php?id=906
தல
சிறப்பு
:
இங்கு
சிவன்
சுயம்பு
மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார்
.
இந்தியாவில்
உள்ள
12
ஜோதிர்
லிங்கங்க
தலங்களில்
தமிழகத்தில்
உள்ள
ஒரே
ஜோதிர்
லிங்கதலம்
இது
.
ராமர்
வழிபட்ட
தலம்
என்பதால்
...#ramanathar #kovil #temple...
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்
http://temple.dinamalar.com/New.php?id=545
தல
சிறப்பு
:
இங்கு
ஆஞ்சநேயர்
36
அடி
உயர
பிரமாண்ட
திருமேனியாக
அருள்
பாலிக்கிறார்
ராமாயண
காலத்தில்
கட்டப்பட்ட
பாலத்திற்கு
பயன்படுத்திய
மிதக்கும்
கல்லின்
ஒரு
பகுதி
இக்கோயிலில்
தரிசனத்திற்கு
வைக்கப்பட்டுள்ளது
.
எட்டு
கிலோ
எடையுள்ள
இந்தக்கல்லை
தண்ணீர்
நிறைந்த
ஒரு
பெரிய
பாத்திரத்தில்
போட்டு
பூக்களால்
அலங்கரித்துள்ளார்கள்
...#hanuman #temple #kovil...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)