Sunday, 11 January 2015

சோத்துப்பாறை அணை

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=22218&cat=Album#.VLJ638n4WSo

பெரியகுளம் சோத்துப்பாறை அணை நான்கு அடி நீர்மட்டம் குறைந்த நிலையிலும் 124 அடி நீர்மட்டத்துடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

கிரானைட் கோட்டை

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=22218&cat=Album#.VLJ638n4WSo

மதுரை மாவட்டம் இடையபட்டியில் முறைகேடாக அமைக்கப்பட்ட கிரானைட் கோட்டை வழியாக ஆய்வு நடத்திய ..எஸ்.அதிகாரி சகாயம்.

புத்தக கண்காட்சி

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=22218&cat=Album#.VLJ638n4WSo

சென்னை ந்தனம் ஓய்.எம்.சி..மைதானத்தில் நடந்து வரும் 38-வது புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ள தினமலர் ஸ்டால்

பள்ளி மாணவர்களின் ஒத்திகை

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=22218&cat=Album#.VLJ638n4WSo

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இடம்:டில்லி.

இந்தாண்டு சர்வதேச பட்டம் விடும்திருவிழா

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=32&nid=22218&cat=Album#.VLJ638n4WSo
குஜராத் மாநிலம் ஆமதாபாத் இந்தாண்டு சர்வதேச பட்டம் விடும்திருவிழா துங்கியது. இதில் மோடியின் படம் தாங்கிய மெகா சைஸ் பட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது.