Sunday, 11 January 2015

கந்த புராணம்

http://temple.dinamalar.com/news_detail.php?id=10986

முருகன் போற்றி: மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி ஏவருந்துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சிமாவடி வைகுஞ்செல்வேள் மலரடி போற்றி அன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி...#kanthapuranam #murugan #temple...

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=22215&cat=Album#.VLJ9Fsn4WSo


பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களுக்கு பொது இடத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=89&nid=22222&cat=Album#.VLJ8d8n4WSo
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகளிர் திட்டம் சார்பில் நடந்த கலாச்சார பொங்கல் விழாவில் கோலம் போட்டியில் கலந்து கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுவினர்.

மண்டபம் கடற்கரை

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=89&nid=22222&cat=Album#.VLJ8d8n4WSo


ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் பொருத்திய ரேடார் வாட்டர் லெவல் சென்சார் கருவியில் சேகரிக்கப்பட்ட தகவலை ஆய்வு செய்த மத்திய கடல்சார் நிறுவன விஞ்ஞானி.

தேன்கனிக்கோட்டை

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=33&nid=22217&cat=Album#.VLJ71Mn4WSo
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு காப்பு காட்டியில் இருந்து விரட்டப்பட்ட, 65 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தேன்கனிக்கோட்டையில் முகாமிட்டன.