http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=22385&cat=Album#.VLs2Niz4WSo
சீனாவில்
உள்ள ஜியாங்சூ ஆற்றில் படகு ஒன்று
கவிழ்ந்து விபத்திற்குள்ளானது .இதில் பயணம் செய்தவர்களில்
21 பேர் வரை பலியாகியுள்ளனர். கவிழந்த
படகை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

No comments:
Post a Comment