Sunday, 12 October 2014

இந்தியா தொல்லை தாங்க முடியலை ஐ.நா. உதவி கேட்கிறது பாகிஸ்தான்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1090331

இஸ்லாமாபாத்: இந்திய - பாக். எல்லையில் இந்திய படைகள் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அத்துமீறலை சர்வதேச சமூகம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர உதவிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் .நா. பொது செயலர் பான்கீமூனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜ.வுக்கு ரஜினி தேவையா?:பதிலளிக்கிறார் சு.சாமி



http://www.dinamalar.com/news_detail.asp?id=1089739


தமிழகத்தில் திராவிட கட்சிகளான தி.மு.. மற்றும் .தி.மு.. கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு படிந்து அதில் இரண்டு இயக்கங்களும் சிக்கித் திணறிக் கொண்டு இருக்கின்றன....

உன்னை மறைத்துக் கொள்

htt
p://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3788

மனிதனிடம் உள்ள சுயநலத்தை வெளியேற்றினால் மறுபக்கம் வழியாக இறைவன் நுழைகிறான்.- விவேகானந்தர்...