http://www.dinamalar.com/news_detail.asp?id=1090331
இஸ்லாமாபாத்: இந்திய - பாக். எல்லையில் இந்திய படைகள் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அத்துமீறலை சர்வதேச சமூகம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர உதவிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ஐ.நா. பொது செயலர் பான்கீமூனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

No comments:
Post a Comment