Saturday, 18 October 2014

காத்திருந்தார் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா

http://www.dinamalar.com/news_detail.asp?id=1094379
பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்த பெங்களூரு தனி நீதிமன்றம் நீண்ட நாட்களுக்கு பின்னர் 4 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலிருந்து ஜாமின் வழங்கிய நகல் பெறுவதற்காக மாலை 5:45 மணி வரை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா காத்திருந்தார்.

No comments: