Tuesday, 14 October 2014

பால் விலை 80 ரூபாய்: விசாகப்பட்டினத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1091175

புதுடில்லி: ஹுட் ஹுட் புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம் நகரம் உட்பட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் பல மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்; மின் கம்பங்களும் தகவல் தொடர்பு சாதனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

No comments: