Tuesday, 14 October 2014

நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் 16ந் தேதி நடக்கிறது: சங்க கட்டடப் பிரச்னை பற்றி விவாதிக்கிறது

http://cinema.dinamalar.com/tamil-news/22891/cinema/Kollywood/South-Indian-Film-Artistes-Association-meeting-on-oct-16.htm


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ந் தேதி கூடுகிறது. சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர்...

கவியரசர் கண்ணதாசன் விழா: 18ந் தேதி நடக்கிறது

http://cinema.dinamalar.com/tamil-news/22890/cinema/Kollywood/Kannadasan-function-on-Oct.-18.htm


கவியரசர் கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கவியரசர் கண்ணதாசன் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி...#kannadasan

யாருக்கு அலங்காரம் செய்வது

http://www.dinam
alar.com/aanmeegamdetail.asp?news_id=3904

மவுனத்தைக் கடைபிடித்தால் சண்டை சச்சரவு இருக்காது. நல்ல விளைவுகளை ஏற்படுத்தி தரும் சக்தி இதற்கு உண்டு.- காஞ்சிப்பெரியவர் ...

பால் விலை 80 ரூபாய்: விசாகப்பட்டினத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1091175

புதுடில்லி: ஹுட் ஹுட் புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம் நகரம் உட்பட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் பல மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்; மின் கம்பங்களும் தகவல் தொடர்பு சாதனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.