Saturday, 18 October 2014

மன்னிப்பு கேட்டது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு

http://sports.dinamalar.com/2014/10/1413563793/bravowestindiescricket.html
புதுடில்லி: இந்திய தொடரை பாதியில் ரத்து செய்து அதிர்ச்சி அளித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதனால் இரு நாட்டு போர்டுகள் இடையிலான உறவு பாதிக்கப்படும் சூழல்...

சிறையில் இருந்து வெளியேறினார் ஜெ.: கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1094857
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஜெ. இன்று ஜாமினில் விடுதலை ஆனார். கோர்ட் உத்தரவு அளித்தபின்னர் அவர் முறைப்படி பரப்பர அக்ரஹார சிறையில இருந்த மதியம் 3 மணி 16 நிமிட நேரத்தில் வெளியேறினார். இவர் சிறை வளாகத்தில இருந்து கார் மூலம் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள எச்..எல். விமான நிலையத்திற்கு செல்கிறார்.

அனுபம் கெர் ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி!

http://cinema.dinamalar.com/hindi-news/23047/cinema/Bollywood/Narendra-Modi-on-Anupam-Kher-Show.htm


பாலிவுட்டின் குணச்சித்திர நடிகரான அனுபம் கெர் கலர்ஸ் டிவியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் முதல் சீசன் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் சீசன்...#cinema