Saturday, 27 December 2014

போட்டூன்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=865&nid=21902&cat=Album#.VJ7WncL-8









நினைவஞ்சலி...:
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சுனாமி, 10ம் ஆண்டு நினைவு தினத்தில், பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் ஊர்வலமாக வந்து, கடல் அன்னைக்கு பாலாபிஷேகம் செய்து அஞ்சலி செலுத்தினர்.




பயிற்சி!:
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், ஜாம்பியா நாட்டினர், கைத்தறிகளை எவ்வாறு பொறுத்துவது என பயிற்சி எடுத்தனர்.
 




இரண்டாவது சீசன்:
ஏற்காடு இரண்டாவது சீசன் மலர் கண்காட்சியை முன்னிட்டு, ஏற்காடு அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டிந்த யானை சிலையை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
 




தாலாட்டு பாட வா...:
வால்பாறையில் பருவமழை ஓய்வெடுக்கும் நிலையில், அதிகாலை நேரத்தில் நிலவும் பனிமூட்டம். இடம்: சோலையாறு நகர்.
 




கண்களை கவரும் மலர்கள்:
மழையால் நிரம்பிய கண்மாயில் கண்களை கவரும் வகையில் வளர்ந்துள்ள தாமரைப் பூக்கள் .இடம்: திருக்கோஷ்டியூர் கக்காட்டூர் இருப்புக்குளம்,சிவகங்கை.
 




கண்களுக்கும் குளிர்ச்சி:
விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி செல்லும் ரோட்டில் வளர்ந்துள்ள மரங்களால் அப்பகுதி குளிர்ச்சியாக உள்ளது.
 




கூட்டணி!:
பூத்துக் குலுங்கும் துவரை செடியுடன் 'கூட்டணி' அமைத்து தேனை உறிஞ்சுகிறதோ இந்த வண்டுஇடம்: பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி.
 


Tuesday, 23 December 2014

இயக்குநர் சிகரம் பாலச்சந்தருக்கு இறுதி அஞ்சலி- நேரடி ஔிபரப்பு

பாலச்சந்தரால் உருவான நடிகர்கள் நடிகைகள்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1144931



சென்னை: தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின்
‪#‎balasandhar ‪#‎rajini ‪#‎kamal...

பாலச்சந்தரின் நிறைவேறாத கனவு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1144934
தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம்
‪#‎film ‪#‎kamal ‪#‎fb...