Tuesday, 30 December 2014

மதுரை சிறப்பு

http://www.dinamalar.com/tnspl_home.asp?id=291


இந்தியாவின் பழமை வாய்ந்த நகரங்களில் மதுரையும் ஒன்று. மதுரை தமிழகத்தின் தென்பகுதியில் உள்ளது. சங்க காலத்தில் மிகவும் பெருமை வாய்ந்த நகரமாக விளங்கியது. கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் மதுரை வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலால் இந்நகரம் புகழ் அடைந்துள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல் கண்காட்சி

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=89&nid=21962&cat=Album#.VKK0gdWAJA


தினமலர் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.., மைதானத்தில் நடந்த மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. கண்காட்சியை காண நேற்று குவிந்த பொதுமக்கள்.

துாய்மைப் பணி

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=89&nid=21962&cat=Album#.VKK0gdWAJA


சுவாமி விவேகானந்தர் சேவா கேந்திரம்' சார்பில், நேற்று கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

பனிக்கட்டிகள்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=21953&cat=Album#.VKKzpdWAJA


சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வேலியில் உறைந்துள்ள பனிக்கட்டிகள் கதிரவனின் ஒளிபட்டதும் உருகியது.

பனாமா கடற்கரையில்

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=59&nid=21953&cat=Album#.VKKzpdWAJA


பிரேசிலில் வெப்பநிலை 40 டிகிரி நிலவுவுதால் சூட்டை தனிக்க அங்குள்ள பனாமா கடற்கரையில் ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்.