http://www.dinamalar.com/tnspl_home.asp?id=291
இந்தியாவின் பழமை
வாய்ந்த நகரங்களில் மதுரையும் ஒன்று.
மதுரை
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ளது.
சங்க
காலத்தில் மிகவும் பெருமை
வாய்ந்த நகரமாக
விளங்கியது. கோயில்களின் நகரம்
என
அழைக்கப்படும் மதுரை
வைகை
நதிக்கரையில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற
மீனாட்சி அம்மன்
கோயிலால் இந்நகரம் புகழ்
அடைந்துள்ளது.

No comments:
Post a Comment