http://www.dinamalar.com/news_detail.asp?id=1150031
சுமத்ரா
: காணாமல் போன ஏர் ஏசியா
விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில்
ஜாவா கடலில் விழுந்து கிடந்தது
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள
வார்த்தைகள் ஏதுமில்லை என ஏர் ஏசியா
தலைமை அதிகாரி தனது டுவிட்டரில்
இரங்கல் தெரிவித்துள்ளார்.தலையில் அடித்துக் கொண்டு அழுகை : ஏர் ஏசியா கடலில்
தான்...

No comments:
Post a Comment