Tuesday, 30 December 2014

எபோலா எமனுக்கு 7, 842 பேர் பலி ; மே. ஆப்ரிக்க நாடுகள் கடும் பாதிப்பு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1150003


ஜெனீவா: கொடிய நோயான எபோலா நோய் பாதிக்கப்பட்டதால் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 842 பேர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதல் இன்னும் குறைந்தபாடில்லை.

No comments: