Friday, 14 November 2014

100வது பிறந்த நாள் கொண்டாடினார் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1114291
புதுடில்லி: பிரபல சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் நேற்று தன் 100வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments: