Wednesday, 26 November 2014

கடலுக்கு அடியில் சுருள் நகரம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1122894
டோக்கியோ: கடலுக்கு அடியில் சுருள் நகரம் ஒன்றை அமைக்க ஜப்பான் நிறுவனம் ஒன்று திட்டமிட்டு உள்ளது. நிலத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி வருவதால் மக்கள் வசிப்பதற்கான குடியிருப்புகளை உருவாக்க மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

#sea #nagaram #under...

No comments: