Tuesday, 11 November 2014

நவம்பர் 11 - தேசிய கல்வி தினம்!

http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=27353&cat=1

இந்திய சுதந்திர போராட்ட வீரரும் மிகச்சிறந்த கல்வியாளரும் முதல் கல்வி அமைச்சருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவ. 11ம் தேதி அவரை கவுரவிக்கும் பொருட்டு தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. கல்வி உதவுகிறது.#Education கல்விதினம்

No comments: