Wednesday, 3 December 2014

அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி


 http://www.dinamalar.com/news_detail.asp?id=1129110


பாலாசூர்: அணு ஆயுதத்தை சுமந்து சென்று இலக்கை தாக்கும் திறன் உடைய அக்னி - 4 ஏவுகணை சோதனை நேற்று மீண்டும் வெற்றி கரமாக நடந்தது. அக்னி - 4 ஏவுகணைச் சோதனை ஏற்கனவே மூன்று முறை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

No comments: