Tuesday, 2 December 2014

வாசனுக்கு விஜயகாந்த் திடீர் வாழ்த்து: புதிய கூட்டணி மலர வாய்ப்பு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1128233
மீண்டும் .மா.கா.வை துவங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு தே.மு.தி.. தலைவர் விஜயகாந்த் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார். வைகோ திருமாவளவனை தொடர்ந்து விஜயகாந்தும வாசனை வாழ்த்தியிருப்பது தமிழக அரசியலில் புதிய கூட்டணிக்கு வித்திடுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

#vasan #vijayakanth #vaico...

No comments: