dinamalar
Wednesday, 10 December 2014
கீதாச்சாரம்!
http://temple.dinamalar.com/news_detail.php?id=6028
எது
நடந்ததோ
,
அது
நன்றாகவே
நடந்தது
எது
நடக்கிறதோ
,
அது
நன்றாகவே
நடக்கிறது
எது
நடக்க
இருக்கிறதோ
,
அதுவும்
நன்றாகவே
நடக்கும்
.
உன்னுடையதை
எதை
இழந்தாய்
,
எதற்காக
நீ
அழுகிறாய்
?
எதை
நீ
கொண்டு
வந்தாய்
அதை
நீ
இழப்பதற்கு
?
எதை
நீ
படைத்திருந்தாய்
,
அது
வீணாவதற்கு
?
எதை
நீ
எடுத்துக்
கொண்டாயோ
,
அது
இங்கிருந்தே
எடுக்கப்பட்டது
.
எதை
கொடுத்தாயோ
,
அது
இங்கேயே
கொடுக்கப்பட்டது
.
எது
இன்று
உன்னுடையதோ
அது
நாளை
மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள்
,
அது
வேறொருவருடையதாகும்
.
இதுவே
உலக
நியதியும்
எனது
படைப்பின்
சாராம்சமாகும்
.
-
பகவான்
கிருஷ்ணர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment