Thursday, 25 September 2014

214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமம் ரத்து; 6 மாதங்கள் அவகாசம் கொடுத்து தீர்ப்பு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1078128
புதுடில்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் 218 நிலக்கரி சுரங்கங்களில் 214 சுரங்கங்களின் உரிமத்தை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்துள்ளது. அடுத்த 6... மாதங்களுக்குள் இவை தங்களது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

No comments: