Friday, 26 September 2014

ஆறுகள் இணைப்பு :ஐகோர்ட் உத்தரவு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1079285

சென்னை:தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவில் முடிக்கக் கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்; தவறினால் பொதுப்பணித் துறை செயலர் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது....

No comments: