http://www.dinamalar.com/news_detail.asp?id=1080374
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை
தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வர், எம்.எல்.ஏ., பதவிகளை இழந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கின்றனர். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கவர்னர் ரோசையா, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

No comments:
Post a Comment