Friday, 26 September 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை இல்லை

http://www.dinamalar.com/news_detail.asp?id=1079233


புதுடில்லி: மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அலுவலகங்களுக்கு வர வேண்டும். மத்திய அரசின் துாய்மையான இந்தியா என்ற இயக்கம் தொடர்பான உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


No comments: