http://www.dinamalar.com/news_detail.asp?id=1079269
புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா 42 தன் மகன் ரேகனை 13 தன் அண்ணன் ராகுலுக்கு தத்து கொடுத்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அந்த தகவல்களை மறுத்துள்ள பிரியங்கா அது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடர வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment