Thursday, 25 September 2014

சிக்கும் இன்னொரு மாஜி அமைச்சர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1077570
சென்னையில் இருக்கும் குழந்தை வைத்திய நிபுணர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு ஆவின் பால் கொடுங்க. அதில்தான் கலப்படம் இல்லாமல் இருக்கிறது; குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களும் ஆவின் பாலில் உள்ளன என்று தாய்மார்களை வலியுறுத்த வந்தனர்.

No comments: