Thursday, 25 September 2014

டிஜிட்டலில் வருகிறார் உலகம் சுற்றும் வாலிபன்

http://cinema.dinamalar.com/tamil-news/22275/cinema/Kollywood/Ulagam-Sutrum-Valiban-is-digitalised.htm
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயரத்தில் ஒருவன் படம் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த வரிசையில் அடுத்து வெளிவர இருக்கிறது உலகம் சுற்றும் வாலிபன்

No comments: