http://www.dinamalar.com/news_detail.asp?id=1079740
பொள்ளாச்சி: அழியாறு அணை முழு கொள்ளலவான 120 அடியை
எட்டியது. அணைக்கு வரும் 5000 கன அடிநீர் 11 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.இதனையடுத்து
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

No comments:
Post a Comment