http://www.dinamalar.com/news_detail.asp?id=1075246
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லைக்
கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்திய பகுதிக்குள் ஊடுருவ 200 பயங்கரவாதிகள் பயங்கர
ஆயுதங்களுடன் காத்திருக்கின்றனர் என ஸ்ரீநகரில் உள்ள ராணுவ அதிகாரி சுப்ரதா சகா
தெரிவித்துள்ளார்....

No comments:
Post a Comment