Sunday, 21 September 2014

தேன் நல்லதா கெட்டதா?

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21996&ncat=2

தேன் மருந்து பொருளாகவும் உணவுப் பொருளாகவும் பண்டைய காலம் தொட்டு நம் உணவுக் கலாசாரத்தில் இடம் பிடித்திருப்பதால் மக்கள் மனதில் தேன் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டது. ஆனால் உண்மையில் தேன் பற்றிய மருத்துவ உண்மைகள் தேனாக இனிக்காது#தேன்நல்லதா

No comments: