Friday, 26 September 2014

புதிய அத்தியாயம் படைப்போம்- பிரதமர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1079704



புதுடில்லி: 5நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு உன்னத நோக்கத்துடன் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறேன். இது ஒரு புதிய வரலாற்றை படைக்கும் என பிரதமர் மோடி வால் ஸ்டீரிட் பத்திரிகைக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

No comments: