Tuesday, 23 September 2014

உச்சநீதிமன்றம் செல்லும் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்ப்பு போராட்டக் குழுவினர்.

http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=26533&cat=1

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு ...மனுவை தாக்கல் செய்ய போராட்ட குழுவினர்
முடிவு செய்துள்ளனர்.ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்காக தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

No comments: