Saturday, 20 September 2014

இசையுலகில் வெற்றிடத்தை ஏற்படுத்திய ஸ்ரீநிவாஸ் மறைவு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1074264
மாண்டலின் கலைஞர் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தனது இரங்கல் செய்தியில், இசைக்கு மாண்டலின் கலைஞர் ஸ்ரீநிவாசின் அர்ப்பணிப்பு மற்றும் நீடித்த பங்களிப்பு நினைவு கூறத்தக்கது. இந்த காரணங்களால் அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்....

No comments: