Sunday, 21 September 2014

இந்தியாவுக்கு வெண்கலம்: துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

http://sports.dinamalar.com/2014/09/1411266518/jiturai.html

இன்ச்சான்: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஜித்து ராய் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
தென் கொரியாவில் உள்ள இன்ச்சானில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள்...

No comments: