http://www.dinamalar.com/news_detail.asp?id=1075079
புதுடில்லி:இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் அளித்த வாக்குறுதியையும் மீறி அவர்கள் வெளியேற மறுப்பதை அடுத்து நம் ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment