http://www.dinamalar.com/news_detail.asp?id=1075095
வாஷிங்டன்:உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை ஒழிக்க
அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில்
உலக நாடுகளின் தலைவர்களிடம் இது குறித்து கோரிக்கை வைப்பேன் என அமெரிக்க அதிபர்
ஒபாமா கூறியுள்ளார்....

No comments:
Post a Comment